About Enkalyanam

ஒரு ரூபாயில் திருமணம் !!!!

அது எப்படிங்க சாத்தியம் ?
நிச்சியமாகவே சாத்தியமே!!
ஒரு திருமணத்தின் முக்கிய தேவை மனமக்களே ஆவர் , அவர்களை தேர்வு செய்வதற்காக நாம் திருமண அமைப்பாளர்களை,திருமண தகவல் மையங்களை , மாட்ரிமோனியால் இணையதளங்களை நாடுகிறோம் அதில் நாம் லட்சங்களை,கோடிகளை, செலவு செய்கிறோம்..,

இந்த இருவரை அறிய இனி நாம் புதிய வகை யுக்தியான இந்த இணையதளத்தை பயன்படுத்த போகிறோம்

ஒரு நாளைக்கு ,ஒரு ரூபாயில் கிடைக்கும் நன்மைகள்
1 ) 24 மணி நேரமும் இயங்க கூடிய உங்கள் Enkalyanam.in இணையத்தளம்,
2)தினமும் மாலை உங்கள் LOCAL CHANNEL TV இலவச ஒளிபரப்பு,
3) மாதம் இரு முறை பெரிய தொலைக்காட்சிகளை (விரைவில்),
4) கமிஷன் வாங்குவதில்லை ,
5 ) தனியாக சாதகம் பெற கட்டணம் இல்லை,
6) பொது சேவை மட்டுமே,
7) சாதி வேறுபாடுகள் கிடையாது,
8) மத வேறுபாடுகள் கிடையாது,
9) இன,உயர்த்தோர் தாழ்ந்தோர் வேறுபாடுகள் கிடையாது,
10) பாதுகாப்பானது ,அரசால் அங்கீகரிக்கபட்டது

PHONE SUPPORT NOS : 9344401395